மீன ராசி அன்பர்களே…! இன்று அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். இன்று அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும். சரக்குகளை அனுப்பும் பொழுது மட்டும் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகள் அலைச்சல் உண்டாகும்.சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
இன்று உற்றார் உறவினர் வகையில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். மற்ற உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கவனமாக தான் இருக்க வேண்டும்.இறைவன் அருளால் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக தான் செல்ல வேண்டும். கூடுமானவரை யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் உங்களுக்கு அனைத்து விஷயங்களும் வெற்றியை கொடுப்பதாகவே அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காயத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.