Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…ஆசைகள் நிறைவேறும்…!

மீன ராசி அன்பர்களே…!     இன்று செலவுகளை நீங்கள் தாமதமின்றி சரிசெய்து ஆகவேண்டும். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். மனதில் பதிய உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். இன்று கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வம் மிகுந்து காணப்படும்.

போட்டியில் சாதகமான பலனையே கொடுக்கும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் இலட்சியங்கள் கைகூடும். நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடக்கும். நிதானத்தை பின்பற்றினால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். மனதை மட்டும் அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல் நல்லது.  அதேபோல நடைபயிற்சி போன்றவற்றை செய்தால் மிக சிறப்பாக இருக்கும்.

காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். வசீகரமான பேச்சால் புதிய காதலில் வயப்படும் சூழல் இருக்கின்றன. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே என்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காயங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |