Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…தொலைதூர நற்செய்திகள் கிடைக்கும்…எதிலும் நிதானம் தேவை …!

மீன ராசி அன்பர்களே…!   இன்று சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும் நாளாக இருக்கும். சுற்றத்தார்களின் உதவி இருக்கும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் என்று துரிதமாக நடைபெறும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாகத்தான் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கூடுதலாக முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதேபோல பிள்ளைகளின் கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். மாணவர்களுடன் கொஞ்சம் நிதானமாகப் பேசிப் பழகுவது பிள்ளைகளுக்கு நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் உயர் அதிகாரிகளை இன்று எந்த விதத்திலும் நீங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கொஞ்சம் கவனமாக கையாளுங்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் நாளாகத்தான் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்வது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சரியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |