மீன ராசி அன்பர்களே…! தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தக்க சமயத்தில் மற்ற இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும்.. உடல் நலம் சீராகி உற்சாகத்தை கொடுக்கும் தொழில் வியாபாரம் மிதமாகவே இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படும் கையில் வந்து சேரும். தொழில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டியிருக்கும். உங்களது பேச்சுத் திறமையால் மேலிடத்தில் இருப்பவரிடம் நல்ல பெயர் பெறுவார்கள். சக ஊழியரிடம் கவனமாக இருங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். யாரிடமும் கோபப்படாமல் பேசுங்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடாமல் இருந்தால் வெற்றி பெறும் நாளாகத்தான் இருக்கும். காதலர்களுக்கு ஓரளவில் இனிமை காணும் நாளாக இருக்கும்.
அதாவது வாக்குவாதத்தில் எப்போதுமே ஈடுபடாமல் இரங்கல் கூடுமானவரை யாரேனும் ஒருவர் உதவி செய்வது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.