மீன ராசி அன்பர்களே…! இன்று உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த கூடும். உங்களை நீங்களே குறைத்து தயவுசெய்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக தான் இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வேலைச்சுமையும் உகந்தநாளாக இன்றைய நாள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேறுபாடு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தயவு செய்து மற்றவர்கள் கூறுவதை நீங்கள் கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்ப பேசுங்கள். முன் கோபம் கொஞ்சம் தலை தூக்கும். உதவி பெறும் பொழுது தீர ஆலோசனை செய்து உதவிகளை பெறுங்கள். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப் போடுங்கள். உடல் நலத்தில் ரொம்ப கவனமாக இருக்க சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.
இன்று புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசும்பொழுது நிதானித்து, நிதானமுடன் பேசுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.