மீன ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாக்கும். தொழில் வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். பணவரவும் நன்மையை அதிகரிக்கும். வாழ்க்கை தரம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றி விடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராமல் இருந்த தொல்லை குறையும். மன குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் சேரும்.
கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக எதையும் செய்யுங்கள். கவனமாக படியுங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருங்கள். காரியத்தில் சிறிய தடைகள் அவ்வப்போது வந்து செல்லலாம். எனினும் சகஊழியர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. உங்களின் ஆர்வமும் அக்கறையும் மற்றவரை பிரமிக்கவைக்கும். எந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்.