மீன ராசி அன்பர்களே…! இன்று பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காதலில் வெற்றிகிடைக்கும். கனிவான பேச்சால் காரியம் சாதித்துக் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான நபர்களை சந்திக்க கூடும். அதேபோலவே மனதிற்குப் பிடித்த நவீன உடைகளை வாங்ககூடும். வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவு சீராக இருக்கும். தாமதமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். இன்று நான் மனக்கவலை நீங்கும்.
எதிலும் உற்சாகம் பிறக்கும். பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். ஆனால் கடுமையான உழைப்பு இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். அதேபோல மற்றவர்களுக்கு தயவுசெய்து வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும். வாகனம் வாங்கலாமா என்று சிந்தனை தோன்றும். அதேபோல் புதிய சொத்துக்களில் கவனம் செல்லும். எந்த ஒரு பிரச்சனையுமின்றி சாமர்த்தியமாகவே நீங்கள் கையாளுகிவீர்கள்.
காதலர்களுக்கும் எந்த விதத்திலும் முன்னேற்றமே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.