Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…பொறுமை அவசியம்…நன்மை உண்டாகும்…!

மீன ராசி அன்பர்களே…!     இன்று எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக இருக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய சூழலும் இருக்கும். பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை மட்டும் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகமாக இருக்கும், நல்ல முன்னேற்றம் இருக்கும்.இரு மடங்காகவும் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

பேசும்போது மட்டும் பொறுமை அவசியம். பண வரவை எதிர்பார்த்து விட கூடுதலாகவே இருக்கும். சாதுரியத்தால் எடுத்த காரியத்தை திறம்படவே செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருங்கள் அக்கம் பக்கத்தினரிடம் செல்ல சண்டைகள் கொஞ்சம் உண்டாகலாம். தொழில்  தொடர்பான காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக நடந்து முடியும். இன்று உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும்.

காதலர்களுக்கும் இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கோள் உங்களுக்கு வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |