Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…திறமை வெளிப்படும்…நிதானம் தேவை…!

மீன ராசி அன்பர்களே..!   இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாகவும் இருக்கும். மனமும் சந்தோஷமாகவே காணப்படும். காதல் மனைவியின் உதவிகளை பெற்று மகிழ்வீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். மனைவி மூலம் இன்று லாபத்தையும் பெறுவார்கள்.  தன்னம்பிக்கை கூடுதலாக இருக்கும். செல்வம் சேர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.

காரியத்தை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரவும் கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும், பணவரவிற்கு குறையிருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். இன்று நிதானத்தை நீங்கள் கடைபிடித்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம்.மனம் தளராத செயல்பட்டால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

இன்று புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |