Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…தியானம் மனஅமைதியை கொடுக்கும்…மரியாதை அதிகரிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று குடும்ப உறுப்பினரின் பாச வழியில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

சரியான நேரத்திற்கு மட்டும் இன்று உணவை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயங்களில் அலையவேண்டாம். எதையும் செய்யுங்கள் பொழுது பொறுமையுடன் செய்து காரியங்களில் வெற்றியுடன் நடத்தி முடியுங்கள். அதேபோல மற்றவரிடம் தயவுசெய்து கோபம் கொள்ள வேண்டாம். அக்கம்பக்கத்தினர் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடித்து தான் ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |