மீன ராசி அன்பர்களே…! எடுக்கும் முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். பணிகளை இலகுவாக மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணவரவில் லாபவிகிதம் கூடும். பெண்கள் தாய்வீட்டிற்கு உதவி செய்வார்கள். குடும்பத்தில் அமைதி கூறுவது போல் தோன்றும். சகோதரர் வழியில் ஏதாவது பிரச்சினை கொஞ்சம் தலை தூக்கலாம்.
காரியங்களில் மெத்தனமான போக கொஞ்சம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை இருக்கும். சக மாணவனிடமும் நிதானமாக பழகுவது நல்லது. விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல இன்று கொடுக்கல் வாங்கலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
காதலர்களுக்கு இன்றைய நான் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.