மீன ராசி அன்பர்களே…! இன்று சிறிய முயற்சி வெற்றியை கொடுக்கும். வெளியே நண்பர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். தொல்லைகள் தீரும். வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துவது நல்லது. பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும்.
வீண் ஆசைகள் மனதில் தோன்றும் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமான சூழலை இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். அவரிடம் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுவது நல்லது. மனதில் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் எதைப்பற்றியும் சிந்தனை இருந்துக் கொண்டிருக்கும். தெளிவாக இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மனதை அமைதிப்படுத்தி கொள்ளுங்க நிதானமாக இருங்கள்.
கூடுமானவரை மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்குஅதிஷ்டத்தையே கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.