மீனம் ராசி அன்பர்களே, இன்று கல்யாண முயற்சிகள் கைகூடும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவார்கள். வழக்குகள் சாதகமாகவே முடியும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் ஆகியவை இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டியிருக்கும்.
இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய மனதில் பரிபூரணமாக அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தரிடம் அன்பாகவே நடந்து கொள்வீர்கள். எடுக்கும் முயற்சியை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். இன்று வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்,
இன்றைய நாள் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, சிரமம் இல்லாத நாளாகத்தான் இருக்கும். திருமணத்திற்கான முயற்சி செய்வதாக இருந்தால் இன்று செய்யுங்கள், எந்தவித பிரச்சனையும் இல்லை. இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். கல்வியில் நாட்டம் இருக்கும், வெற்றிபெறும் நாளாகத்தான் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்