Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! புத்திகூர்மை வெளிப்படும்….! நிர்வாகத்திறமை பளிச்சிடும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எதையும் ஆராய்ந்து செயல்படக் கூடிய அமைப்பு இருக்கின்றது.

இன்று வியாபார முன்னேற்றத்திற்காக முழு திறமையும் நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். புதிய ஆலோசனையும் நல்ல வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். பல வகையிலும் உங்களுக்கு பண வரவு இருக்கும். புதிய நண்பர்கள் உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடமும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கிவிடும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி விடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மற்றவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான நல்ல சூழல் கிடைக்கும். எதிர்பாராத சில முன்னேற்றகரமான வாய்ப்புகள் இருக்கும். எதையும் ஆராய்ந்து செயல்படக் கூடிய அமைப்பு இருக்கின்றது. புத்திகூர்மை வெளிப்படும்.

நிர்வாகத்திறமை பளிச்சிடும். காதல் கைகூடி விடும். கடன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். சில நண்பர்களின் உதவியால் வாழ்க்கைத்தரம் உயரும். கண்டிப்பாக உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். புதிய வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய சூழல் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனையால் கோபம் எழக்கூடும். முன் கோபத்தை குறைத்து விட்டால் காதல் கைகூடி விடும். மாணவர்களுக்கு தைரியமான நாள். கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். சந்தோஷமாக நீங்கள் எதையும் செய்வீர்கள். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:  5 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |