Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! கோபத்தை குறைக்க வேண்டும்…..! பக்குவமாக இருக்க வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எந்த கவலையும் பட வேண்டாம்.

இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். கொடுத்த கடனை எப்படியாவது வசூல் செய்து விட வேண்டும் என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கண்டிப்பாக அந்த பணம் சிறுகச்சிறுக வந்துவிடும். எந்த கவலையும் பட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் தொடர்பான காரியங்களில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உறவினர் வகையில் சில மனசஞ்சலங்கள் இருக்கும்.

கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பக்குவமாக இருக்க வேண்டும். காதல் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் செல்லும். பிரச்சனைகளில் உள்ள காதல் கூட சிறப்பாக செல்லும். இன்பத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு தைரியமாக எதையும் சிறப்பாக செய்ய முடியும். கல்வியில் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 3                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பச்சை

Categories

Tech |