மீனம் ராசி அன்பர்களே.! நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து எதையும் செய்ய வேண்டும்.
இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து கொடுப்பார்கள். அரசியல் துறையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் காத்திருக்கின்றது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ரகசியங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுபகாரியப் பேச்சுகள் இல்லத்தில் நல்ல முறையில் நடக்கும். கூடுதல் உழைப்பு இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றங்கள் உருவாகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். செலவை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். நல்லது கெட்டதுகளை பார்த்து ஆராய்ந்து எதையும் செய்ய வேண்டும். காரியத்தடை உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சினைகள் தீர்ந்துவிடும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். முன்கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும்.
அரசியல் துறையில் உள்ளவர்களின் நட்பும் கண்டிப்பாக கிடைக்கும். லாபத்தை உங்களால் ஈட்டி கொள்ள முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிரமும் இல்லாமல் செல்லும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். கையில் காசு பணம் புரளும். சேமிப்பை உயர்த்தி விட்டாலே வாழ்க்கை தரம் கண்டிப்பாக உயர்ந்துவிடும். காதல் விவகாரங்கள் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். காதலில் உள்ள சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு பொறுப்பான நாள். பொறுப்புகள் கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீலம்