மீனம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
இன்று வருமானம் மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தை மென்மேலும் உயர்த்திக் கொள்ள முடியும். வாழ்க்கை தேவைகள் அனைத்துமே பூர்த்தியாகிவிடும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து விடுவீர்கள். தொழிலில் பத்திரமான போக்கு காணப்பட்டாலும் அதனை சிறப்பாக சரி செய்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். அவர்கள் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும். தடைபட்ட திருமண காரியங்கள் தடபுடலாக நடக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
மனதிற்குள் ஒருவித நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நிலைத்து காணப்படும். காதல் கைக்கூடும். காதலில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் கூடிவிடும். கல்வியில் அக்கறை ஏற்பட்டுவிடும். மாணவர்களுக்கு எதை செய்தாலும் வெற்றி நிச்சயம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் ஊதா