Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! மன கவலை நீங்கும்….! குழப்பங்கள் சரியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் கூடுகின்றது.

மற்றவர்களுக்காக நீங்கள் எதையும் விட்டுக்கொடுத்து செயல்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்து கொடுப்பீர்கள். அதற்கான வல்லமை உங்களிடம் இருக்கின்றது. பலராலும் உங்களுக்கு அனுகூலம் இருக்கின்றது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்யும் முயற்சி கண்டிப்பாக நல்லதைக் கொடுக்கும். உத்தியோகத்தில் பணி மாற்றம் இடமாற்றம் போன்றவை நடக்கும். எதிரிகளின் தொல்லை இருக்காது. நிம்மதியாக இருப்பீர்கள். இன்று சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் கூடுகின்றது.

மனக்கவலை நீங்கி விடும். மனதிற்குள் இருந்த குழப்பங்களும் சரியாகிவிடும். காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். காதலில் வெற்றி என்பது எளிமையாக கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத நல்ல விஷயங்களை செய்யக்கூடும். மாணவர்கள் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். அதனை மட்டும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் குழப்பமடைய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் பிரவுன்

Categories

Tech |