மீனம் ராசி அன்பர்களே.! செல்வாக்கு கூடிவிடும்.
இன்று எவரிடமும் நீங்கள் ரகசியம் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். கடுமையாக உழைப்பை நிறுத்திக்கொள்ளுங்கள். தொழில் வளம் மேலோங்கும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முடியும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகள் இருக்காது. சுமூகமான சூழல் இருக்கும். ரொம்ப நாட்களாக திருமணமாகி குழந்தை வரம் இல்லாமல் இருந்தவர்கள் இல்லத்தில் மழலை குரல் கேட்கக்கூடிய அம்சம் இருக்கின்றது.
இல்லத்தில் தேவையான பொருட்கள் சேர்ந்துவிடும். செல்வாக்கும் கூடிவிடும். இன்று காதல் கசக்கும். காதலை கவனமாக கையாள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கின்றது. மேற்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிஷ்டமான திசை: வடக்கு அதிஷ்டமான எண்: 3 மற்றும் 7 அதிஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை