Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! சுபவிரயம் ஏற்படும்….! கவனம் தேவை….!!

மீனம் ராசி அன்பர்களே.! கவனமாக செயல்பட வேண்டும்.

வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்ப சுமை கூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் பெறமுடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுபவிரயம் இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகள் நல்லபடியாக இருக்கும். புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனம் வேண்டும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை தேவை.

அவ்வப்போது சோர்வு ஏற்படும். காதல் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். காதல் கசப்பை ஏற்படுத்தும். மாணவர்களும் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் செயல்கள் செய்யும்போது யோசித்து செய்ய வேண்டும். குழப்பமாக இருந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை செய்து விட்டு செய்யவேண்டும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் வெற்றி ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |