Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! புத்துணர்ச்சி இருக்கும்….! அன்பு வெளிப்படும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! குடும்ப பிரச்சனைகள் சரியாகும். 

இன்று எல்லா விதமான நல்லதும் யோகங்களும் உங்களுக்கு சிறப்பாக கிடைக்கக்கூடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். பிரச்சினைகளில் ஈடுபட கூடிய சூழலும் இருக்கின்றது. வெளியுலகத் தொடர்பு விரிவடையும். குடும்ப பிரச்சனைகள் சரியாகும். அதற்கான முயற்சியில் மட்டும் நீங்கள் இறங்க வேண்டும். வருமானம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானத்தை இரட்டிப்பாக்க கூடிய சூழல் இருக்கின்றது. எதையும் நல்லவிதமாக பார்க்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக குறையும். கண்டிப்பாக முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகவேண்டும். மற்றவரை உதாசீனப்படுத்த வேண்டாம். பேச்சு திறமையால் காரியத்தை எளிதாக செய்து முடிக்க முடியும்.

இன்று புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கின்றது. காதல் திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பேச்சுத் திறமையினால் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பெற்றோர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கக் கூடிய சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உற்சாகமாக காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பை ஏற்படுத்தி முன்னேற்றத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு சுய கவுரவம் பாதுகாக்கப்படும். முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். காதல் எண்ணற்ற சந்தோசத்தை கொடுக்கும். பொறுமை காக்க வேண்டும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |