Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! நல்ல சிந்தனைகள் இருக்கும்….! வெற்றி கிடைக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

இன்று அக்கம் பக்கத்தினருடன் அன்பு பாராட்டுகளைப் பெறுவீர்கள். நல்ல எண்ணம் இருக்கும். நல்ல சிந்தனைகள் இருக்கும். வெற்றி மேல் வெற்றி தானாக வந்து சேரும். கடந்தகால உழைப்பிற்கு இப்பொழுது நல்ல பலனை பெற முடியும். தொழில் வியாபாரத்தை நல்ல முறையில் செய்ய முடியும். சாதனை படைக்க முடியும். ஆதாயம் அதிகரிக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ள தேவைகளும் பூர்த்தியாகும். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் இடுவீர்கள். கடன் பிரச்சனைகள் கண்டிப்பாகக் குறைந்துவிடும். நினைத்த காரியங்கள் கண்டிப்பாக நடக்கும். உடல் நிலை சரியாகும். உறவினர்களால் மனம் சந்தோஷம் அடையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இருந்து எதையும் செய்ய வேண்டும். தொழிலை விரிவுபடுத்த ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும். இன்றைய நாளைய அற்புதமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். செயல்களில் வேகம் இருக்கும். காதலில் எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். காதல் நன்மை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் சாதிக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இலட்சிய நோக்கோடு உங்களுடைய பயணங்கள் இருக்கும். மாணவர்களால் எதையும் சிறப்பாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீலம்

 

Categories

Tech |