Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! வெற்றி கிடைக்கும்….! தெளிவு ஏற்படும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எதையும் சிறப்பாக செய்யக்கூடிய எண்ணம் இருக்கும்.

இன்று எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். தொழில் வியாபார வளர்ச்சி திட்டமிட்ட இலக்கை நிறைவேறும். சிக்கனத்தைக் கடைபிடித்து சேமிப்பை உயர்த்தக்கூடிய எண்ணங்கள் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போட்டது இப்பொழுது வெற்றியை கொடுக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது தாமதமான பணியில் கூட முன்னேற்றம் இருக்கும். மனதில் தெளிவு ஏற்படும். ஆக்கபூர்வமான யோசனை இருக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய எண்ணம் இருக்கும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். ஞாபக மறதி அதிகமாக இருக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும்.

குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக சிறப்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் தீர்ந்துவிடும். காதலில் பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. எப்பொழுதும் போலவே என்று சுமுகமாகவே செயல் இருக்கும். மாணவர்களுக்கு இன்று மனதிற்கு இதமான சூழல் இருக்கும். மாணவர்களுக்கு எதையும் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் இளம் சிவப்பு 

Categories

Tech |