மீனம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கை வேண்டும்.
உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து கொள்வீர்கள். உங்களுடைய சக்தி என்ன என்பதை தெரிந்து கொள்வீர்கள். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை இருக்கின்றது. திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேறு மதத்தினர் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நல்லபடியாக நடக்கும். எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கக்கூடும். நேர்மையான எண்ணங்களும் தெளிவான சிந்தனையும் கூர்மையான பார்வையும் உங்களை நல்வழியில் வழிநடத்தி செல்லும். உத்தியோகத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் அன்பாக பேசவேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும். தொழில் போட்டிகள் விலகி செல்லும்.
உங்களை எதிர்த்தவர்கள் விலகிச்செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மனக்கசப்புகள் தீரும். உங்களுடைய வார்த்தைகளில் தெளிவு கண்டிப்பாக இருக்கும். காதல் கண்டிப்பாக கைகூடிவிடும். காதலில் சிரமங்கள் இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கின்றது. கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்