Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! கவனம் தேவை….! நிம்மதி இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தீவிர தெய்வபக்தியால் மனதுக்கு நிம்மதி ஏற்படும். கடுமையாக உழைத்ததற்கு நல்ல பலன் இப்போது கிடைக்கும். வாழ்க்கையே இலட்சிய நோக்கோடு எடுத்து செல்வீர்கள். கவலைப்படாமல் எதையும் செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு முயல்வார்கள். அதனை முன்கூட்டியே புரிந்து கொண்டு தடுக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுமானவரை பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. சிந்தனை அதிகப்படுத்த வேண்டும். செயலில் வீரியம் இருக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். ஆதாயம் இல்லாத வேலையில் ஈடுபட வேண்டாம்.

ஓயாத உழைப்பும் குறைவான பலன்களே கிடைக்கும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளுடன் கோபங்கள் காட்ட வேண்டும். காதல் கைகூடும். காதலின் உள்ள சிரமங்கள் தீர்ந்துவிடும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை கூடும். கல்வியில் ஜெயிக்க முடியும். எந்த ஒரு விஷயத்தையும் போராடி செய்தீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 3                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் வெளிர் சிவப்பு

Categories

Tech |