Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! திறமை வெளிப்படும்….! பொறுப்புகள் கூடும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! புதிய வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக வரக்கூடும்.

இன்று தொட்டது துளிர்விடும் நாளாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள் இருக்கும். உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் இருப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் கொஞ்சம் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்றம் சீரான முறையில் இருக்கும். எடுத்து காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயணங்களில் எடுக்கும் முயற்சிகளெல்லாம் சாதகமான பலனைக் கொடுக்கும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தகவல்கள் அனைத்தும் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரக் கூடும். உங்கள் மீது குடும்பத்தில் அனைவரும் அன்பு கொள்வார்கள். எதார்த்தமாக நீங்கள் நடந்து கொள்வீர்கள். ஒப்பந்தங்கள் எல்லாம் நல்ல முறையில் கையெழுத்தாகும். புதிய வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக வரக்கூடும்.

அனைத்தையும் நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மாலை நேரத்திற்குள் சரியாகும். காதல் கொஞ்சம் கசக்கும். காதலின் நிலைபாடுகள் கொஞ்சம் அழுத்தத்தை ஏற்படுத்தும். யோசித்துதான் எதையும் நாம் செய்ய வேண்டும். அவசரப்பட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை எந்த ஒரு காரியத்தையும் சிந்தனை செய்து பார்த்து பின்னர் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். மாணவ மாணவிகள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதினால் சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |