Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தைரியம் கூடும்….! உத்வேகம் பிறக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! உறவினரின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். 

இன்று சிரமமான சூழ்நிலை மாறிவிடும். உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். எண்ணத்திலும் செயலிலும் உத்வேகம் பிறக்கும். எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வேகம் கூடி விடும். வேகத்துடன் பணியை சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் விற்பனை சிறப்பாக இருக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். உறவினரின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். தைரியம் கூடிவிடும். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைத்துவிடும். மனதை திருப்திப்படுத்துவதில் குறிக்கோளாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

கடன் பிரச்னையை நினைத்து வருந்திக் கொண்டிருப்பீர்கள். காதல் கைகூடி விடும் . காதல் தோல்வி இருக்காது. மாணவர்களுக்கு திட்டங்கள் பெரிதாக இருக்கும். கல்வியில் சாதிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். கல்விக்காக அளிக்கக்கூடிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். சூழ்நிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். எப்பொழுதும் போல பெற்றோர்களை மதிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |