மீனம் ராசி அன்பர்களே.! சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடைபெறும்.
இன்று உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவ செலவு அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் கடன் அடைபட்டு விடும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயர்ந்து விடும். மறைமுக தொந்தரவுகள் நீங்கி விடும். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கான கல்வி செலவுகள் கொஞ்சம் இருக்கும். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விடுவீர்கள். குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுவீர்கள். திருமணத் தடைகள் நீங்கி விடும். சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடைபெறும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றினாலும் சில இடங்களில் நம்பிக்கையுடன் பேச வேண்டும்.
சில நபர்கள் வேண்டுமென்றே பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். சில பிரச்சினைகளில் தானாகவே சிக்கிக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ செய்து கொடுக்க முடியும். பெண்கள் இன்று வசீகரமான தோற்றத்தை அடையக்கூடும். பெண்கள் அனைவரிடமும் கலகலப்பாகப் பேசக்கூடும். காதலின் நிலைபாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். வெற்றியை கொடுக்கும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் பழுப்பு