Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! புகழ் கூடும்….! பிரச்சினைகள் தீரும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! வீண் செலவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று பாராட்டும் புகழும் உங்களை தேடி வரும். ரொம்ப நாட்களாக கஷ்டப்பட்டதற்கு இப்பொழுது நல்ல பலன் கிடைக்கும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். கையில் காசு பணம் புரளும். ஆர்வமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் எல்லாம் சரியாகும். கருத்து வேறுபாடு ஏற்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் காத்திருக்கின்றது. சகோதர ஒற்றுமை பலப்படும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் முன்னேற்றம் கூடும். குடும்ப பிரச்சினைகள் தீர்ந்துவிடும். எதையும் ஆராய்ந்து பார்த்து திட்டங்களை செய்து எந்த ஒரு விஷயத்தையும் கவனம் செலுத்துவீர்கள். வீண் செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் கவனமுடன் இருக்க வேண்டும். வாகனங்கள் சென்றபோது எச்சரிக்கை வேண்டும்.

காதலில் சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபம் வரும். காதல் கண்டிப்பாக கைகூடும். ஆனால் நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செயல்படுவீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை இருக்கும். புதுப்புது விஷயங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். விளையாட்டுப்போட்டியில் உங்களால் சாதிக்க முடியும். விளையாட்டில் உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |