Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! புகழ் ஓங்கும்….! குழப்பங்கள் நீங்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! புகழ் ஓங்கும்.

இன்று கோவில் உள்ள பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை உங்களால் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் சரியாகும். குழப்பத்திற்கு விடை கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். புகழ் ஓங்கி இருக்கும். செய்யும் காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பணவரவும் கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். செயல் திறமை அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தைரியம் பிறக்கும். பொறுமையாக இருந்தால் எல்லாம் சரியாகும்.

காதல் கைக்கூடி பிரச்சினையை ஏற்படுத்தாது. மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.  காதல் உங்களுக்கு மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழலை உருவாக்கிக் கொடுக்கும். மாணவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். கல்வி பற்றிய அக்கரை அதிகமாக இருக்கும். கல்வியில் சாதிக்க முடியும். அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் வெளிப்படும். இங்கு முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |