Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! விட்டுகொடுக்க வேண்டும்….! தேவைகள் பூர்த்தியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள்.

பழைய பிரச்சனைகளை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காமல் நடப்பதை மட்டும் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தை பற்றி உங்களுடைய மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். சேமிக்கக் கூடிய அளவில் பணத்தை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிய வேண்டும். இல்ல தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். கடன் பிரச்சினையை சரி செய்து கொள்வீர்கள். கணவன் மனைவி இருவருக்கும் அன்பு இருக்கும்.

ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல கூடிய சூழல் இருக்கும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். சமூக அக்கறை அதிகப்படியாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய கூடிய எண்ணங்கள் இருக்கும். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட்டு வீண் பழியை ஏற்க வேண்டாம். உறவினர்களிடம் பேசும்போது எச்சரிக்கை வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு மனம் அலைபாய கூடும். காதலினுடைய நிலைபாடுகள் சற்று குழப்பம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் முடிவுகளில் தெளிவாக இருக்க வேண்டும். கல்வி மீது அக்கறை இருக்கும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்ட மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:  1 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |