மீனம் ராசி அன்பர்களே.! சுகபோக வாழ்க்கை அமையக்கூடும்.
இன்று புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். திறமையை வெளிப்படுத்த கூடிய காலகட்டங்கள் வந்துவிட்டது. உங்களுடைய திறமையை கண்டு மற்றவர்கள் வியக்க கூடும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர். சுகபோக வாழ்க்கை அமையக்கூடும். அரசு வேலைக்காக அழைப்பு வரும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இல்லத்தில் மழலைச் செல்வம் கேட்கக்கூடிய அம்சம் இருக்கின்றது. சுகம் தனலாபம் எல்லாம் உங்களை தேடி வரும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வந்து சேரும். நம்பிக்கையுடன் எதிலும் செயல்பட வேண்டும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அதிகப்படியான பணத் தொகையை பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்கவேண்டும். இல்ல தேவைக்காக கடினமாக உழைப்பீர்கள்.
கடன் வாங்க வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். எதையும் தைரியமாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்களுக்கு மனதுக்குள் சந்தோஷம் இருக்கும். திட்டங்கள் யாவும் சிறப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு கடனில் ஒரு பகுதி அடையக்கூடிய சூழல் இருக்கும். பெண்கள் இன்று மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். காதல் கைகூடும். திருமண தடைகள் விலகி செல்லும். முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். காதல் கைகூடும். சந்தோஷம் கூடும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் ஜெயிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வட மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு