Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! பாராட்டுகள் கிடைக்கும்….! தேவைகள் பூர்த்தியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! செல்வாக்கு மிக்க நபர்களாக நீங்கள் திகழ்வீர்கள். 

இன்று கடமை தவறாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். பாராட்டுகளைப் பெறும் நாளாக இருக்கும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். வசீகர தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதிதாக காதல் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். காதல் கைக்கூடி சந்தோஷத்தை கொடுக்கும். திருமண தடைகள் விலகி செல்லும். பணவரவு சீராக இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்ப வேண்டாம். அது சிக்கலில் போய் முடியும். கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். எதிர்பாராத காரியத்தடை வரும். அதனை சமாளிக்க வேண்டும். உங்களுடைய செயலுக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். பாரம்பரியமிக்க நண்பர்கள் கிடைப்பார்கள். இல்ல தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் கையில் காசு பணம் வரும்.

செல்வாக்கு மிக்க நபர்களாக நீங்கள் திகழ்வீர்கள். சமூக அந்தஸ்து இருக்கும். செல்வாக்கு இருக்கும். செல்வம் சேரும். திடீர் கோபம் வரும். அதனை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். பயணங்கள் செல்லும்போது கவனம் வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். அன்பை வெளிப்படுத்த வேண்டும். எதையும் செய்யும் முன் ஆராய்ந்து யோசித்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு எதையும் திறம்படச் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். சிறப்பான சூழல் இருக்கும். மாணவக் கண்மணிகள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதிற்குள் மாணவர்களுக்கு சந்தோஷம் இருக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 4                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |