மீனம் ராசி அன்பர்களே.! செல்வம் சேரும்.
இன்றைய நாள் செல்வ சேர்க்கை ஏற்படும். உங்களுடைய கடினமான நீதி நிலைமை இப்போது சரியாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனதிற்குள் இருந்த கவலை சரியாகும். குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நல்ல வரன்கள் வரக்கூடும். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணங்கள் மேலோங்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக நடக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழிலை விரிவாக்கம் செய்யக்கூடிய பணிகள் சிறப்பாக நடைபெறும். தாய் தந்தை சொற்படி நடந்து கொள்ள வேண்டும். தந்தையிடம் கோபப்பட வேண்டாம்.
தாயிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். காதலில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள். காதலில் வார்த்தைகளை விட வேண்டாம். அது மன வருத்தத்தை கொடுக்கும். பேச்சை கட்டுப்படுத்தி நிதானத்தை வெளிப்படுத்தினால் சிறப்பு கிடைக்கும். கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உதவியும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு