Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! திருப்பங்கள் ஏற்படும்….! வெற்றி கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று இடம் பூமியால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்து கொடுக்க வேண்டும். ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதனை ஆர்வமுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்பை அறிந்து நடக்க வேண்டும். பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரும். வீண் அலைச்சல் குறைந்து விடும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அடுத்தவரின் உதவியை நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் அதனை கையாண்டு வெற்றி கொள்ள வேண்டும். நேர்மையாக இருப்பவர்களுக்கு கோபம் என்பது எளிமையாக வந்துவிடும்.

குடும்பத்தில் அமைதி குறையாது. யாரிடமும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பயணங்களின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சந்தேக உணர்வை குறைத்துக் கொள்ள வேண்டும். காதல் சில நேரங்களில் கசப்பு தரும். அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் துணிச்சலுடனும் வேகத்துடன் அருள் செய்யப்படுவீர்கள். மாணவர்கள் கல்விக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை

Categories

Tech |