Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! சுயமான சிந்தனை இருக்கும்….! தேவைகள் பூர்த்தியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எதிர்ப்புகள் எல்லாம் சமாளித்து முன்னேறி சொல்வீர்கள். 

இன்று அதிகாரம் செய்யக்கூடிய ஆணையிட கூடிய பதவிகள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். எதிர்மறையான திருப்பங்கள் எல்லாம் சரியாகும். நட்பு வட்டம் பெருகும். சொகுசான வாழ்க்கைக்கு நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உயர்ந்த எண்ணங்களால் உயர்ந்த நட்பு ஏற்படும். உயர்ந்த நட்பு மூலம் லாபத்தை பெருக்கிக் கொள்ள முடியும். சுயமான சிந்தனை இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். கடன் அடையக்கூடிய சூழல் இருக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் தலைகுனிய கூடும். குறை சொன்னவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போகக்கூடும். மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். வாழ்க்கைக்காக சில திட்டங்கள் இருக்கும். தேவைகள் எல்லாம் பூர்த்தியாக கூடும். நம்பிக்கையுடன் செயல்படக் கூடிய சூழ்நிலை இருக்கும். ஒரு சில மாற்றங்களை செய்து முன்னேற்றகரமாக அமைத்துக் கொள்ளும் புதிய அமைப்பு இருக்கும்.

தொழிலில் நீங்கள் தொழில் நுட்பங்களை புகுத்தி வெற்றிக் கொள்ளக்கூடிய அமைப்பு இருக்கும். எதிர்ப்புகள் எல்லாம் சமாளித்து முன்னேறி சொல்வீர்கள். வெற்றிகரமாக எதையும் ஏற்றுக் கொள்வீர்கள். புதிய ஆர்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். காதல் விவகாரங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். காதலில் வெற்றி பெறக்கூடிய சூழலில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் இருக்கும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் பச்சை

Categories

Tech |