Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! எச்சரிக்கை வேண்டும்….! தன்னம்பிக்கை பிறக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இன்று எடுக்கும் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு சந்தோஷம் படும் படியான சூழல் அமையும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வாகனச் செலவுகள் இன்று அதிகமாக இருக்கும். வாகனத்தில் போகும் போது பொறுமையாக செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த இடைவெளி கண்டிப்பாகக் குறைந்துவிடும்.

பிள்ளைகளுடைய எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளும் பிள்ளைகளைப் பற்றிய அதிகப்படியான சிந்தனைகளும் இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் பேசுங்கள். இன்று மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களும் கல்வியில் அம்சமும் முன்னேற கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிற ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை:  வடகிழக்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 8                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |