மீனம் ராசி அன்பர்களே.! வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
இன்று கண்டிப்பாக படபடப்பும் நீங்கி உற்சாகம் பொங்கும் நாள். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் இப்பொழுது இருக்கின்றது. மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிடும். அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வெற்றி செய்திகளெல்லாம் வீடு வந்து சேரும். இறைவழிபாட்டில் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும். முயற்சிகள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். எதிர்பார்த்த நல்ல பலன் உங்களை தேடி வரும். மன கஷ்டங்களும் தீர்ந்துவிடும். சகோதரர்களிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை விவகாரங்கள் சிறப்பாக இருக்கும் பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வியாபார போட்டிகளில் தடை தாமதங்கள் நீங்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும் இருக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பதற்கான சூழல் இருக்கும். மனதிற்குள் பெரும் கவலை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் நட்பும் கிடைக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் நல்ல முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கண்டிப்பாக காதல் கைகூடி ஆனந்தத்தைக் கொடுக்கும். மன குழப்பம் இல்லாமல் இருக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள். சிந்தனையை அதிகப்படுத்தி கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் தீர்ந்து விடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு