மீனம் ராசி அன்பர்களே.! மனதிற்குள் ஒருவித சந்தோஷம் இருக்கும்.
இன்று நண்பரிடம் பேசி மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நண்பரிடம் எதார்த்தமாக பேசி கலந்துரையாடல் செய்வீர்கள். வாழ்க்கையில் எதிர்கொண்ட சிரமங்கள் பற்றிய சிந்தனை குறைந்துவிடும். வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அனைத்து விதமான கடினமான சூழலில் இப்பொழுது சரியாகும். மனதிற்குள் ஒரு வித சந்தோஷம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொற்படி கேட்டு நடக்க வேண்டும். அது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் கையில் வந்து சேரும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் கையில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கக்கூடும்.
மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். அதுமட்டுமில்லை கல்வியில் முன்னேற்றம் காண கண்டிப்பாக நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களையும் மதித்து நடப்பீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை சின்ன விஷயத்தைக் கூட ரொம்ப அனுசரணையாக அணுக வேண்டும். முன் கோபத்தினால் சில பிரச்சினைகள் வந்து விடும். அதனை பார்த்து பக்குவமாக கையாள வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். காதல் உள்ளவர்களுக்கு நிலைமை எல்லாம் சீராகும். காதல் கைகூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன்