Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! மன நிம்மதி இருக்கும்….! நன்மை உண்டாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களை யாராலும் தடுக்க முடியாது. உங்கள் வாழ்க்கையில் தீர்மானங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் நல்லது கெட்டதுகளை உங்களால் சிறப்பாக செய்ய முடியும். வீண் விவாதங்கள் வந்தாலும் அதனை உங்களால் சமாளிக்க முடியும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது மனதிற்குள் சிந்தனை இருக்கும். கடனை அடைக்க வேண்டும் என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். மனதில் நிம்மதியான சூழலும் இதமான சூழலும் இருக்கும்.  சிந்தனைத் திறனை அதிகரிக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.

உழைப்பால் உயரும் முடியும். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எல்லா வகையிலும் நன்மை கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப நாட்களாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். குடும்ப பிரச்சனையை நினைத்து கவலைப்பட வேண்டாம். மாணவர்கள் எதையும் திறம்பட செய்வீர்கள். கல்வி பற்றி அக்கறை இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |