Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! மனக்குழப்பங்கள் இருக்கும்….! சாமர்த்தியம் இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.!  கேலி கிண்டல் பேச்சுகளை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.

இன்று உங்களுடைய பேச்சில் சாமர்த்தியம் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். வாழ்க்கை புதிய இலக்கை அடைய கொண்டும். உபரி வருமானம் கிடைக்கும். நீண்டகாலம் கடனில் ஒரு பகுதியை செலுத்தி விடுவீர்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கும். அதை மட்டும் நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். மனக்குழப்பங்கள் அவ்வப்போது சின்னதாக வந்து செல்லும். பொருட்களை மட்டும் நீங்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தேவை இல்லாத விஷ்யத்தில் கவனம் செலுத்த வேண்டாம். அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.  மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எடுக்க வேண்டாம். யாரையும் தனிநபர் விமர்சனம் செய்ய வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுகளை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.

சில காரியங்களை ஒன்றுக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக கையாளமுடியும். தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுபடுத்த வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. குடும்ப ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும் நாளாக இருக்கிறது. காதல் கைக்கூடி கண்டிப்பாக வெற்றி ஏற்படுத்தும். சின்ன சின்ன சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். மாணவர்கள் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |