மீனம் ராசி அன்பர்களே..! உங்கள் மனதில் கருணை தன்மை அதிகமாக காணப்படும் மற்றொரு உதவி செய்வதையே நீங்கள் சிந்தனையாகவே பிள்ளைகள் எப்படி என்ன உதவி செய்யலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள் ஆனால் அந்த நல்ல செய்தி கொஞ்சம் கவனமாகத்தான் செய்ய வேண்டும் எங்களுக்கு வரவேற்பு இருக்கும் தொழில் வியாபாரம் செழிக்க தேவையான காரணி உங்களுக்கு பலன் பெரும் புகழும் வந்து சேரும்.
வீட்டு உபயோக பொருட்களை வாங்க குடும்பத்தை சிறந்த முறையில் நிர்வாகம் என்று சைவர்கள் இவர் எந்த ஒரு வேலையிலும் ஈடுபட்டாலும் அது பற்றி ஒரு முறைக்கு பல முறை யோசித்து பின்னர்தான் காரியத்தில் நீங்கள் எப்படி வருகிறது என்பதை உங்களுக்கு நன்மையை கொடுக்கும் சில காரியங்களை மிகத் துணிச்சலுடன் எடுப்பீர்கள் தண்ணி குடம் எடுத்து வேலைகளை முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
இறைவனுடைய பலம் உங்களுக்கு இருப்பதால் அனைத்து விஷயமே உங்களுக்கு எப்போதுமே சிறப்பாக நடக்கும் எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஒரு சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் எதற்காக மன குழப்பம் அடையும் என்று தெரியாமலேயே நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் காலப்போக்கில் அனைத்து விஷயங்களுக்கும் நல்லபடியாகவே இருக்கும்.ஒரு வகையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும் ரகசிய மட்டும்சிங்கிலி மட்டும் தயவு செய்து நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
அதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் ரொம்ப சிறப்பாக இருக்கும் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால் ரொம்ப நல்லா இருக்கும் வெள்ளை நிறம் உங்களுக்கு அது சதையை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்டஎண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை