மீனம் ராசி அன்பர்களே…!! நீங்கள் சொந்தப் பணியில் இன்று ஆர்வம் கொள்வீர்கள். உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் மிதமாகத் தான் இருக்கும். பணியாளர்கள் பணி சுமையினால் அவதிப்படக் கூடும் . வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். இன்று நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசித்து செய்யவும். அடுத்தவர்களைப் பற்றி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள்.
நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில்லை கொஞ்சம் தாமதமாக இருக்கும் கவலைப்பட வேண்டாம் . எல்லாமே உங்களுக்கு சரியாகும். மனக் கஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் ஏற்படும் . பெண்களுக்கு என்ன பண்ணி காரியம் செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். செலவுகளை குறைப்பதற்கு மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது ரொம்ப நல்லது. திட்டமிட்டு செலவுகளை செய்யுங்கள் ஓரளவு சரியாகும். சமூகத்தில அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக்கொண்டு செய்வீர்கள். ஆனால் உதவி செய்வதிலும் சில சிக்கல்கள் இருக்கு அதனால் அதற்கேற்றார் போல் நடந்து கொள்வது மிகவும் நல்லது.
இன்று முக்கியமான பணிகளை சந்திக்க மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிற ஆடைகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சூரிய பகவானின் வழிபாட்டை மேற்கொண்டு செல்லுங்கள் அனைத்து காரியங்களும் நன்றாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் நீல நிறம்