மீனம் ராசி அன்பர்களே.! நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.
இன்று கண்டிப்பாக உங்களுக்கு தன வரவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது கண்டிப்பாக இருக்கும். கஷ்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி இருக்கும். உயர்வான எண்ணங்களும் நல்ல சிந்தனையும் உங்களை அடுத்த அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக இருக்கும். உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். அனுகூலமான பலன் கண்டிப்பாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் இன்று எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய விஷயங்களில் எல்லாவிதமான முன்னேற்றம் இருக்கின்றது.
திறமை வெளிப்படும். உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி விடும். எதிரிகளின் தொல்லை இல்லை. புத்திரபாக்கியம் கூடும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து விடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கலகலப்புக்கு குறைவில்லை. காதல் கசப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சில பிரச்சினைகள் இருக்கும் அதனை நீங்கள் சமாளித்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு மேற் கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். கல்வியில் உயர்ந்த எண்ணங்கள் இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரு நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டையும் முருகப் பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3 அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்