Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் பிரச்சனை உள்ளதா…? அலட்சியமாக இருக்க வேண்டாம்… டாக்டர பாருங்க..!!

பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் என்பது மிகவும் கஷ்டமான நாட்கள். பெண்கள் பூப்படைந்த காலத்திற்குப் பிறகு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு பெண்களுக்கும் இது மாறுபடும். குறைந்தபட்சம் 20 நாட்களில் இருந்து 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உண்டாகக்கூடும். இதுபோன்று ஒவ்வொரு மாதமும் வந்தால் பிரச்சினை இல்லை. சிறுவயது பெண்களுக்கு தாமதமாவது பிரச்சினை இல்லை.

அதே 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 90 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டால் கவனிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம். இதன் மூலம் கர்ப்பப்பையில்  பலவித பிரச்சினைகள் உண்டாகும். இதுபோன்ற பாதிப்புகளை உண்டாக கூடிய நோயைப் புறக்கணிக்காதீர்கள். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.

Categories

Tech |