Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…சிக்கல்கள் தீரும்…பதவி உயர்வு கிடைக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …!    இன்று காரிய தாமதம் ஏற்படும் நாளாக இருக்கும். அடுத்தவருக்கு எந்த உத்திரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். நல்லோர் ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று எதிர்பார்த்த துறையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

அரசாங்கம் மூலம் இலாபம் வந்து சேரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள்  செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |