மேஷ ராசி அன்பர்களே …! இன்று மனதில் குழப்பம் அடையும். வாழ்வில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாகவே பணிபுரிவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் பாசம் நிறைந்த காணப்படுவார்கள். மகளிர் தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் இருக்கும்.
வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருக்கும். வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.