Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…சேமிப்பு உயரும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று குடும்பச் சுமை கூடும் நாள் ஆக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி இருக்கும். சேமிப்பு உயரும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். லாபம் சீராக இருக்கும்.

பக்கத்தில் இருப்பவரின் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும்.  இறை வழிபாட்டுடன் தொடருங்கள் மேலும் இனிமை காணலாம்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும்  சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |