Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…எண்ணம் மேலோங்கும்…சிந்தித்து செயல்படுங்கள்…!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பாலினதவரால் காரிய அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாகவே நடந்த கூடிய ஆற்றல் கிடைப்பதோடு மன மகிழ்ச்சி ஏற்படும். தொழிலை விரிவாக்கம் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

இன்று நிதி மேலாண்மை சிறப்பாக இருந்தாலும் எச்சரிக்கை என்பது அவசியம். ரொம்ப முக்கியமான விஷயங்கள் கூடுமானவரை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று நண்பனிடம் கேட்ட உதவியும் வந்து சேரும். பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். உபரி வருமானமும் வந்து சேரும்.

பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |