மேஷ ராசி அன்பர்களே …! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி சுமையை சந்திக்கக்கூடும் பெண்கள் உடல் நிலையை கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். இன்று உணவு கட்டுபாடு ரொம்ப அவசியம்.
தந்தை வழி உறவினர்களிடமும், பிள்ளைகளிடமும் கருத்து மோதல்கள் வரக்கூடும். நண்பர்களிடத்தில் மனக்கசப்பு ஏற்படலாம். சுப செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்கு உண்டான ஏற்பாடுகளை நீங்கள் செய்வீர்கள். எதிரிகளின் தொல்லை இருக்கும். கூடுமானவரை இன்று கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். நிதானம் இருக்கட்டும்.
வாகனத்தில் பொறுமையாகவே செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.